அமெரிக்காவில் இரயில் பயணம் (Tamil Edition)

50.00

Added to wishlistRemoved from wishlist 0
Spread the love

Price: ₹50.00
(as of Sep 15,2023 05:14:47 UTC – Details)



கலிபோர்னியா தொடங்கி, இலினொய் வரை உள்ள அமெரிக்காவின் 7 மாநிலங்களின் வழியே 3925 கி.மீ ஊடறுத்துச் செல்லும் புகழ்பெற்ற கலிப்போர்னியா ஜிப்பர் என்ற இரயிலில் ஆசிரியர் செய்த பயணம் பற்றிய நூல். இதில் இடம்பெறும் 51 படங்கள் நூலுக்குள் வாசகரை ஈர்க்கும். சென்னையிலிருந்து ஹாங்காங் செல்லும் தூரத்தைவிட 200 கி.மீ மிகுதி.யான தொலைவுள்ள பயணம். இந்த நெடிய 52 மணிநேரப் பயணத்தில் உட்கார்ந்து இரு இரவுகளையும், 3 பகற்பொழுதுகளையும் கழித்தாலும் சோர்வு தட்டாவண்ணம் அமைந்த வசதிகள்; முழுவதும் கண்ணாடியால் மூடப்பட்ட பார்வையாளர் கூடத்திலிருந்து வைத்த கண் வாங்காமல் இயற்கையை இரசித்த அனுபவங்கள்; கண்ணுக்கு எட்டிய தூர வயல்கள், தொடர்ந்து வரும் கொலராடோ ஆறு, சிற்பம் செதுக்கியது போன்ற மலைகள், மிக அழகிய வீடுகள் எனக் கண்கொள்ளாக் காட்சிகள். மின்சாரம், கார், தொலைபேசி, படக்கருவி முதலிய நவீன சாதனங்களைப் புறக்கணித்து இன்னும் குதிரைவண்டியில் பயணிக்கும் அமிஷ் என்ற குழுவினருடன் சந்திப்பு. இப்படி வித்தியாசமான மனிதர்களுடன் இரயிலில் சில சுவையான அனுபவங்கள். அறிவிப்பாளரின் நகைச்சுவையும், வரலாறும் கலந்த தொடர் அறிவிப்புகள். இருக்கைப்பரிசோதகராக மட்டுமன்றி இரயிலின் கழிப்பறையைக்கூடத் தூய்மை செய்யும் நடத்துநரின் பணிநேர்த்தி. ஆசிரியரோடு இந்த இனிய பயணத்தில் வாசகர்களும் கலந்துகொள்ள முடியும்.

ASIN ‏ : ‎ B088ZWYJ4W
Publisher ‏ : ‎ எழில் நிலா வெளியீட்டகம் (20 May 2020)
Language ‏ : ‎ Tamil
File size ‏ : ‎ 3808 KB
Text-to-Speech ‏ : ‎ Not enabled
Enhanced typesetting ‏ : ‎ Enabled
Word Wise ‏ : ‎ Not Enabled
Print length ‏ : ‎ 44 pages

User Reviews

0.0 out of 5
0
0
0
0
0
Write a review

There are no reviews yet.

Be the first to review “அமெரிக்காவில் இரயில் பயணம் (Tamil Edition)”

Your email address will not be published. Required fields are marked *

அமெரிக்காவில் இரயில் பயணம் (Tamil Edition)
அமெரிக்காவில் இரயில் பயணம் (Tamil Edition)

50.00

Giringo
Logo
Shopping cart